Dear devotees and well-wishers, With the divine blessings of Lord Koneswaram, together with Goddess Mathumai Ambal, arrangements are being made for the successful completion of the Kumbabhishekam renovation works of the Thirukoneswaram Temple. The Balasthapana Kumbabhishekam was successfully conducted on 17.09.2026 (Thursday) with the divine grace of the Lord. Devotees, sponsors, and well-wishers who wish to participate in the temple Kumbabhishekam works are kindly requested to provide whatever financial or material support they are able to offer and take part in this sacred undertaking. Bank Details for Donations Account Number: 97047759 Bank: Bank of Ceylon Branch: 006 Bank Code: 7010 SWIFT Code: BCEYLKLX Thirukoneswaram Kovil Paripalanasabai Contact: 9426 222 6888 / 9476 766 5280

சிவநேயச் செல்வர்களே! அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேசப் பெருமானின் திருவருளால் கும்பாபிஷேக திருப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 17.09.2026 வியாழக்கிழமை பாலஸ்தாபன கும்பாபிஷேகம் எம்பெருமான் திருவருளால் இனிதே இடம்பெற்றது. ஆலய கும்பாபிஷேகப் பணிகளில் பங்குகொள்ள விரும்பும் பக்தர்கள், உபயகாரர்கள், நலன்விரும்பிகள் தங்களால் இயன்ற பொருளுதவி / நிதியுதவியை வழங்கி, இத்திருப்பணியில் பங்குகொண்டு இறையருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். திருப்பணி நிதி வழங்கும் விபரம் வங்கி கணக்கு: 97047759 வங்கி: இலங்கை வங்கி வங்கி கிளை: 006 வங்கி இலக்கம்: 7010 SWIFT Code: BCEYLKLX சிவப்பணியில் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை தொடர்புகளுக்கு: 9426 222 6888 / 9476 766 5280